Web Page Hit Counter
Crucial Computer Memory

Wednesday, December 10, 2008

சிகரங்களை நோக்கி...

வணக்கம்,
சிலரோட புக்ஸ் படிக்கிறப்ப ரொம்ப எதார்த்தமா இருக்கும். சிலரோடது கற்பனை தனமா இருக்கும். சிலரோடது சயிண்டிபிக்கா இருக்கும். சிலது ஆன்மீகமா இருக்கும். இதுதான் ஒவ்வொருத்தரோட ரசனைக்குரிய எழுத்தாளர் இவர்னு சட்டுன்னு அடையாளம் காட்டிரும். எனக்கு புடிச்ச எழுத்தாளர் வைரமுத்து சார்தான். நான் படிச்சமுதல் புக் சிகரங்களை நோக்கி. இன்னைக்கு வரைக்கும் பல பக்கங்கள் அப்டியே மூளைலஓடிகிட்டு இருக்கு. ஒரு கவிதைதனமா வாழ்கைய வாழணும்னு நினைக்கிற ஒரு சராசரி பயனுக்கும், எல்லாத்தயுமே அனுபவ பூர்வமா எடுத்துக்கிற பொன்னுக்கும், சமூகத்துல மனுசனோட ஆறாவது அறிவால நாம இழந்தத பத்தியும் அவரோட நடைல பக்காவா எழுதி இருப்பாரு. ஓர்சின்ன சாம்பிள்.
" மனசு கனத்தால் சிலர் டைரி எழுதுவார்கள். சிலர் கண்ணீர் விடுவார்கள். அவன் இரண்டும் செய்தான், டைரி நனைந்தது ". ஒரு தடவ டைம் கிடச்சா படிச்சு பாத்துட்டு சொல்லுங்க .....

Sunday, May 18, 2008

பிகேபி வலைப்பூ

வணக்கம்,
வலைப்பூ எழுதுவதற்கு ஏதாவதொரு வலைப்பூதான் காரணமாக இருக்க வேண்டும். என்னுடைய வலைப்பூவிற்கு காரணம் நண்பர் பி கே பி அவர்களுடைய வலைப்பூதான் காரணம். சும்மா சொல்லக் கூடாது. தலைவர் எல்லா துறைகளிலயும் புகுந்து விளையாடுறார். ஏறக்குறைய 645 பேர் மின்னஞ்சல் வழியும் 308 பேர் RSS ரீடர் வழியும் படிக்கின்றார்கள் . நேரடியாக தளத்திற்கே வந்து சராசரியாய் தினமும் 500-றிலிருந்து 650 பேர் RSS ரீடர் வழியும் படிக்கின்றார்கள் .அப்டி என்ன போஸ்ட் பண்றார்னு நினைகிறீர்களா. கம்ப்யூட்டர் சம்பந்தமா உங்களுக்கு என்ன டவுட் வேணும்னாலும் கேளுங்க. அடுத்த post ல அதுக்கு விளக்கம் கொடுத்து கூடவே கரக்டான link ம் அனுப்பிருவார்.
அந்த field இல்லாம எந்த field னாலும் interesting-a post அனுப்புவார்.
கத்துக்கொடுக்கரத காட்டிலும் அதிகம் கத்துகிரதாலதான் இவ்ளோ சிறப்பா பண்ண முடியுது. டைம் இருந்தா ஒரு தடவ அவரு வலைப்பூவுக்கு போய் பாருங்க. நிச்சயம் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன்.
http://www.pkp.blogspot.com/

Friday, May 16, 2008

தமிழ் வலைபூக்கள்

வணக்கம்,
தமிழ் எல்லாவற்றிலும் அழகுதான் என்பதற்கு மேலே கொடுக்கப்பட்ட தலைப்பே போதும் என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் blogspot
என்பதைத்தான் தமிழில் வலைப்பூ என்று சொல்கிறார்கள்.
இன்றைய கணினி யுகத்தில், mail id மாதிரி blogspot ஐயும் பயன் படுத்த கற்றுக்கொண்டுள்ளர்கள்.
இதில் விசேசம் என்னவென்றால் கூகிள் போன்ற நிறுவனங்கள் தமிழிலேயே இதை வடிவமைக்கும் சிறப்பை கொண்டுள்ளதுதான்.
ஏகப்பட்ட தமிழ் வலைப்பூக்கள் இணையத்தளத்தில் உள்ளன.
தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.
சில வலைபூக்களின் link ஐ பெற கீழே கிளிக் செய்யவும்.
http://tamilblogs.blogspot.com/
பலரும் தத்தம் அவர்களது திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு கருவியாக இருப்பது நல்ல வரவேற்கத்தக்க விஷயம்.

Monday, April 28, 2008

வாரணமாயிரம் பாடல்கள்

Hi,
Recently i have downloaded the two more songs(Meela Mudiyaamal,Ragasiyam) apart from adiye kolluthey. All are simply superb. I wonder how goutham and harris combination makes..sorry rocks just like selva and yuvan combination. Anyhow we can listen good songs
whenever their hands join together. Hope we can expect more songs from them.
You can download the songs by clicking the below link.
http://rapidshare.com/files/108354258/Vaaranam_Aayiram__2008_.zip
Just click on the free version and download via any one of the gateway.

தசாவதாரம் ஒரு மைல்கல்...

வணக்கம்,
ஒவ்வொரு முறையும் நல்ல தமிழில் மெசேஜ் போஸ்ட் பண்ணுவதற்கு சிரமமாக இருப்பதால் இனி வரும் போஸ்ட்கலீல் நார்மல் தமிழையே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.
போன வாரம் தமிழ் சினிமா துறையில் ஒரு முக்கிய மேட்டர் நடந்திருக்கு.
அது கமலின் தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.
பல பெரிய புள்ளிகள் கலந்துகிட்டு அமர்களப்படுத்தி இருக்காங்கோ.
கலைஞர் இன்னும் பட்டய கெளப்பிகிட்டு இருக்கார். வாழ்க பல்லாண்டு.
ஜாக்கி சான் தரிசனம் நம்ம ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் பலரது தயவால் .
அப்புறம் அமிதாப், மம்முட்டி, மல்லிகா ஷெராவத், அசின் எல்லோரும் வந்தங்கோ. நம்ம தலிவரு விஜய் அண்ணா வேற. சொல்லவா வேணும்.
என்னமோப்பா படம் தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடாம ஒரே தியேட்டர்ல ஓடுனா சந்தோசம்தான்.
விழா ஸ்டில்ஸ் எல்லாம் இந்த லிங்க்ல இருக்கு.
http://www.extramirchi.com/gallery/thumbnails.php?album=158
பாட்டு டவுன்லோட் பண்ண இந்த லிங்க கிளிக் பண்ணுங்க.
http://www.tamilmusica.com/index.php?p=Latest_Songs_2008%2FDasavatharam

Tuesday, April 22, 2008

Tamil E-books

வணக்கம்,
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் தமிழ் நாவல்கள் மற்றும் புத்தகங்களை கையில் வைத்து கொண்டு படிப்பதை காட்டிலும் கணினியில் படிப்பது பாஷனகி விட்டது. எண்ணற்ற தமிழ் நாவல்கள் ஸ்கேன் செயப்பட்டோ அல்லது unicode format- லோ நெட்டில் upload செய்யப்படுகின்றன.
சில தமிழ் ஆர்வலர்களின் தயவால் நாமும் செலவின்றி பயன் பெற்று வருகிறோம். அப்படிப்பட்ட ஒரு நண்பர் எண்ணற்ற தமிழ் நாவல்களை தன்னுடைய esnips மற்றும் scribd id- களில் upload செய்துள்ளார். இதோ அவை உங்களுக்காக...
http://www.esnips.com/user/tamilnenjam
http://www.scribd.com/people/view/142575-tamilnenjam

Thursday, April 17, 2008

ஒன்று முதல் பன்னிரண்டு வரை

வணக்கம்,

நம் தமிழக அரசு மாணவர்களுக்கு எளிதான வகையில், ஒன்று முதல் பன்னிரண்டு வகுப்பு வரை அனைத்து பாட நூல்களையும் pdf format - ல் கீழே உள்ள இணைய தளத்தில் பதிவு செய்துள்ளது.

இந்த நல்ல முயற்சியை வரவேற்போம்.

http://www.textbooksonline.tn.nic.in

Tuesday, April 8, 2008

இசைக்கவிதை 2007

வணக்கம்,
இசை கவிதை 2007 ல் இடம் பெற்ற சில கவிதை தொகுப்புகள் இங்கே mp3 மற்றும் flv format ல் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள லிங்க் ஐ click செய்யவும்.
http://www.esnips.com/web/Kaatchi2007/
http://www.esnips.com/web/Isai2007

Monday, April 7, 2008

தமிழில் சாப்ட்வேர் புத்தகங்கள்

வணக்கம்,

எளிய தமிழில் சாப்ட்வேர் புத்தகங்களைப் (ஜாவா, போடோஷோப், கோரல் டிரா...) பெற கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் .

http://www.tamilsoftwarebooks.org/

Sunday, April 6, 2008

Links to listen Tamil Songs,Cinema,Radio etc

Hi,
Click the below link to listen or download Tamil Songs, Cinemas, Radio, News papers,
SMS etc.
http://www.nselva.com/usefullinks/index.html

Ramani Chandran Novels

Hi,
If you are a fan of Ramani Chandran, Click the below link to read some of her novels.
http://www.esnips.com/web/RamaniChandranNovels4U/

Friday, March 28, 2008

LTTE Video Clips

Hi,
Click the below link to watch so many video clips related with LTTE.
http://www.ltte.tv

Tuesday, March 25, 2008

சென்னை தமிழ்

வணக்கம்பா,
நம்ம மெட்ராஸ் பாஷை உலகம் பூரா எப்டி பாமெசா கீதுன்னு தெரியனுமா . கீழ இருக்கிற லிங்க கிளிக் பன்னுபா. அப்பால பாரு நீயே படாபேஜாரா ஐடுவ.

http://en.wikipedia.org/wiki/Madras_bashai_vocabulary

Monday, March 24, 2008

The Centre of Excellence for Classical Tamil

Hi,

Central Institute of Indian Languages established "The Centre of Excellence for Classical Tamil (CECT) " with a view to promoting the cause of Classical Tamil, has been functioning at the Central Institute of Indian Languages (CIIL), Mysore, a premier institution, already engaged in the task of developing Tamil through various programmes of its own.Visit the links below for more information.

http://www.ciil-classicaltamil.org

http://www.ciil-classicaltamil.org/default.html

Sunday, March 23, 2008

Convert Tamil Fonts

Hi,

Conert one type of Tamil fonts to other type of tamil fonts, Unicode by clicking the below link. It is very simple to use.

http://sarma.co.in/fconversion/default.aspx

Thursday, March 6, 2008

Old Tamil Songs

Hi,
Click here to listen and download old and middle stage tamil songs.
http://www.oldtamilmp3.com/

Wednesday, March 5, 2008

State Government Departments and Institutions

Hi,

Click here to reach the gateway for all Tamil Nadu state Departments and Institutions official link .

http://www.tn.gov.in/misc/links-state.htm

Thursday, February 28, 2008

Ancient Tamil

Hi,
Click the below link to know about Tamil and Tamil people from origin.
http://www.tamilnation.org/heritage/index.htm

Saturday, February 23, 2008

OnLine Radio

Hi,
This is a good online radio, here u can listen tamil songs with less number of adds
and with good quality. You can also listen the songs with high quality(Advanced Audio Coding-AAC)
songs after installing some ActiveX things.
http://www.tmvz.com (Superstarz FM).
To listen songs from more channels(Nearly 30 channels) click the below link.
http://www.airtamil.com

Tuesday, February 19, 2008

Tamil Songs, Movies, Stories Collection

Hi,
U can get some of the good tamil articles by clicking the below link
http://www.pkp.in/mydrive/index.php?dir=