பிகேபி வலைப்பூ
வணக்கம்,
வலைப்பூ எழுதுவதற்கு ஏதாவதொரு வலைப்பூதான் காரணமாக இருக்க வேண்டும். என்னுடைய வலைப்பூவிற்கு காரணம் நண்பர் பி கே பி அவர்களுடைய வலைப்பூதான் காரணம். சும்மா சொல்லக் கூடாது. தலைவர் எல்லா துறைகளிலயும் புகுந்து விளையாடுறார். ஏறக்குறைய 645 பேர் மின்னஞ்சல் வழியும் 308 பேர் RSS ரீடர் வழியும் படிக்கின்றார்கள் . நேரடியாக தளத்திற்கே வந்து சராசரியாய் தினமும் 500-றிலிருந்து 650 பேர் RSS ரீடர் வழியும் படிக்கின்றார்கள் .அப்டி என்ன போஸ்ட் பண்றார்னு நினைகிறீர்களா. கம்ப்யூட்டர் சம்பந்தமா உங்களுக்கு என்ன டவுட் வேணும்னாலும் கேளுங்க. அடுத்த post ல அதுக்கு விளக்கம் கொடுத்து கூடவே கரக்டான link ம் அனுப்பிருவார்.
அந்த field இல்லாம எந்த field னாலும் interesting-a post அனுப்புவார்.
கத்துக்கொடுக்கரத காட்டிலும் அதிகம் கத்துகிரதாலதான் இவ்ளோ சிறப்பா பண்ண முடியுது. டைம் இருந்தா ஒரு தடவ அவரு வலைப்பூவுக்கு போய் பாருங்க. நிச்சயம் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன்.
http://www.pkp.blogspot.com/

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home