Web Page Hit Counter
Crucial Computer Memory

Sunday, May 18, 2008

பிகேபி வலைப்பூ

வணக்கம்,
வலைப்பூ எழுதுவதற்கு ஏதாவதொரு வலைப்பூதான் காரணமாக இருக்க வேண்டும். என்னுடைய வலைப்பூவிற்கு காரணம் நண்பர் பி கே பி அவர்களுடைய வலைப்பூதான் காரணம். சும்மா சொல்லக் கூடாது. தலைவர் எல்லா துறைகளிலயும் புகுந்து விளையாடுறார். ஏறக்குறைய 645 பேர் மின்னஞ்சல் வழியும் 308 பேர் RSS ரீடர் வழியும் படிக்கின்றார்கள் . நேரடியாக தளத்திற்கே வந்து சராசரியாய் தினமும் 500-றிலிருந்து 650 பேர் RSS ரீடர் வழியும் படிக்கின்றார்கள் .அப்டி என்ன போஸ்ட் பண்றார்னு நினைகிறீர்களா. கம்ப்யூட்டர் சம்பந்தமா உங்களுக்கு என்ன டவுட் வேணும்னாலும் கேளுங்க. அடுத்த post ல அதுக்கு விளக்கம் கொடுத்து கூடவே கரக்டான link ம் அனுப்பிருவார்.
அந்த field இல்லாம எந்த field னாலும் interesting-a post அனுப்புவார்.
கத்துக்கொடுக்கரத காட்டிலும் அதிகம் கத்துகிரதாலதான் இவ்ளோ சிறப்பா பண்ண முடியுது. டைம் இருந்தா ஒரு தடவ அவரு வலைப்பூவுக்கு போய் பாருங்க. நிச்சயம் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன்.
http://www.pkp.blogspot.com/

Friday, May 16, 2008

தமிழ் வலைபூக்கள்

வணக்கம்,
தமிழ் எல்லாவற்றிலும் அழகுதான் என்பதற்கு மேலே கொடுக்கப்பட்ட தலைப்பே போதும் என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் blogspot
என்பதைத்தான் தமிழில் வலைப்பூ என்று சொல்கிறார்கள்.
இன்றைய கணினி யுகத்தில், mail id மாதிரி blogspot ஐயும் பயன் படுத்த கற்றுக்கொண்டுள்ளர்கள்.
இதில் விசேசம் என்னவென்றால் கூகிள் போன்ற நிறுவனங்கள் தமிழிலேயே இதை வடிவமைக்கும் சிறப்பை கொண்டுள்ளதுதான்.
ஏகப்பட்ட தமிழ் வலைப்பூக்கள் இணையத்தளத்தில் உள்ளன.
தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.
சில வலைபூக்களின் link ஐ பெற கீழே கிளிக் செய்யவும்.
http://tamilblogs.blogspot.com/
பலரும் தத்தம் அவர்களது திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு கருவியாக இருப்பது நல்ல வரவேற்கத்தக்க விஷயம்.