Web Page Hit Counter
Crucial Computer Memory

Monday, April 28, 2008

வாரணமாயிரம் பாடல்கள்

Hi,
Recently i have downloaded the two more songs(Meela Mudiyaamal,Ragasiyam) apart from adiye kolluthey. All are simply superb. I wonder how goutham and harris combination makes..sorry rocks just like selva and yuvan combination. Anyhow we can listen good songs
whenever their hands join together. Hope we can expect more songs from them.
You can download the songs by clicking the below link.
http://rapidshare.com/files/108354258/Vaaranam_Aayiram__2008_.zip
Just click on the free version and download via any one of the gateway.

தசாவதாரம் ஒரு மைல்கல்...

வணக்கம்,
ஒவ்வொரு முறையும் நல்ல தமிழில் மெசேஜ் போஸ்ட் பண்ணுவதற்கு சிரமமாக இருப்பதால் இனி வரும் போஸ்ட்கலீல் நார்மல் தமிழையே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.
போன வாரம் தமிழ் சினிமா துறையில் ஒரு முக்கிய மேட்டர் நடந்திருக்கு.
அது கமலின் தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.
பல பெரிய புள்ளிகள் கலந்துகிட்டு அமர்களப்படுத்தி இருக்காங்கோ.
கலைஞர் இன்னும் பட்டய கெளப்பிகிட்டு இருக்கார். வாழ்க பல்லாண்டு.
ஜாக்கி சான் தரிசனம் நம்ம ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் பலரது தயவால் .
அப்புறம் அமிதாப், மம்முட்டி, மல்லிகா ஷெராவத், அசின் எல்லோரும் வந்தங்கோ. நம்ம தலிவரு விஜய் அண்ணா வேற. சொல்லவா வேணும்.
என்னமோப்பா படம் தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடாம ஒரே தியேட்டர்ல ஓடுனா சந்தோசம்தான்.
விழா ஸ்டில்ஸ் எல்லாம் இந்த லிங்க்ல இருக்கு.
http://www.extramirchi.com/gallery/thumbnails.php?album=158
பாட்டு டவுன்லோட் பண்ண இந்த லிங்க கிளிக் பண்ணுங்க.
http://www.tamilmusica.com/index.php?p=Latest_Songs_2008%2FDasavatharam

Tuesday, April 22, 2008

Tamil E-books

வணக்கம்,
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் தமிழ் நாவல்கள் மற்றும் புத்தகங்களை கையில் வைத்து கொண்டு படிப்பதை காட்டிலும் கணினியில் படிப்பது பாஷனகி விட்டது. எண்ணற்ற தமிழ் நாவல்கள் ஸ்கேன் செயப்பட்டோ அல்லது unicode format- லோ நெட்டில் upload செய்யப்படுகின்றன.
சில தமிழ் ஆர்வலர்களின் தயவால் நாமும் செலவின்றி பயன் பெற்று வருகிறோம். அப்படிப்பட்ட ஒரு நண்பர் எண்ணற்ற தமிழ் நாவல்களை தன்னுடைய esnips மற்றும் scribd id- களில் upload செய்துள்ளார். இதோ அவை உங்களுக்காக...
http://www.esnips.com/user/tamilnenjam
http://www.scribd.com/people/view/142575-tamilnenjam

Thursday, April 17, 2008

ஒன்று முதல் பன்னிரண்டு வரை

வணக்கம்,

நம் தமிழக அரசு மாணவர்களுக்கு எளிதான வகையில், ஒன்று முதல் பன்னிரண்டு வகுப்பு வரை அனைத்து பாட நூல்களையும் pdf format - ல் கீழே உள்ள இணைய தளத்தில் பதிவு செய்துள்ளது.

இந்த நல்ல முயற்சியை வரவேற்போம்.

http://www.textbooksonline.tn.nic.in

Tuesday, April 8, 2008

இசைக்கவிதை 2007

வணக்கம்,
இசை கவிதை 2007 ல் இடம் பெற்ற சில கவிதை தொகுப்புகள் இங்கே mp3 மற்றும் flv format ல் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள லிங்க் ஐ click செய்யவும்.
http://www.esnips.com/web/Kaatchi2007/
http://www.esnips.com/web/Isai2007

Monday, April 7, 2008

தமிழில் சாப்ட்வேர் புத்தகங்கள்

வணக்கம்,

எளிய தமிழில் சாப்ட்வேர் புத்தகங்களைப் (ஜாவா, போடோஷோப், கோரல் டிரா...) பெற கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் .

http://www.tamilsoftwarebooks.org/

Sunday, April 6, 2008

Links to listen Tamil Songs,Cinema,Radio etc

Hi,
Click the below link to listen or download Tamil Songs, Cinemas, Radio, News papers,
SMS etc.
http://www.nselva.com/usefullinks/index.html

Ramani Chandran Novels

Hi,
If you are a fan of Ramani Chandran, Click the below link to read some of her novels.
http://www.esnips.com/web/RamaniChandranNovels4U/